Posts

Showing posts from April, 2022
Image
  சேனக் கெழங்கு : கருணைக் கிழங்கைக் கொங்கு வட்டாரத்தில் சேனக் கெழங்கு என்று வழங்குவர் . பலருக்குப் பொரியலாவதால் இந்தப் பெயர் ஏற்பட்டதெனலாம் .                              --------- ப . கொழந்தசாமி , புதுச்சேரி                                        நெலக்கடலெ : மணிலாவிலிருந்து வந்த மணிலாக் கடலை , வேர்க்கடலை / நிலக்கடலை / மல்லாட்டெ என்னும் பெயர்களிலும் அறியப்படுகின்றது . கொங்கு வட்டாரத்தில் நிலக்கடலை ஒலித் திரிபாக , நெலக்கடலெ என்று கூறப்படுகின்றது .       ---------- ப . கொழந்தசாமி , புதுச்சேரி   வைக்கப் போர் / தட்டுப் போர் :    நீளமான வைக்கோல் / சோளத் தட்டுக் குவியலைக் கொங்கு வட்டாரத்தில் போர் என்று சுட்...