திருக்குறளில் ‘ பெள் ’ – சூழல் கருத்தாய்வு பேராசிரியர் ப , கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது . வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும் , இலக்கண / இலக்கியவியல் உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன . காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை . குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி , அறநெறியைப் பின்பற்றும் இயல்பார்வம் பிறக்கும் . அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவையாகின்றது . குறட்பாக்களின் புரிதிறன...
Posts
Showing posts from April, 2024
- Get link
- X
- Other Apps
Inculcating scientific temperament in youth through TirukuRaL A didactic teaching approach Dr. P. Kolandasamy, HOD ( Tamil) , KMGIPSR, Puducherry . Youth of India occupies a good number in demography. Future of the country depends upon the knowledge, attitude & skill of the present youth / students. Hence it is the basic concern of the academicians & Government in inculcating a rich aptitude, an optimistic attitude and necessary awareness in the youth/ students. To achieve the youth empowerment and well being, scientific temperament of the youth is imperative. This article explains how scientific temperament in youth may be inculcated through TirukuRaL. TirukuRaL : An introduction : ‘Tirukkural’ etymologically means the ‘holy couplets,’ i.e. a text having two lines with seven words each in the Tamil poetic ‘kuRaL venba’ metre. It consists of 1330 couplets with 133 chapters each contains 10 couplets. ...
- Get link
- X
- Other Apps
கொங்கு வழக்கில் கொடி / ஒறம்பரெ முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . தொல்காப்பிய எச்சவியலின் முதல் நூற்பா , தமிழ் மொழியின் பன்முகத் தன்மையை / வட்டார வழக்கை , இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே என்று சொற்பிறப்பியல் நோக்கில் சுட்டுகின்றது . இதனால் பழங்காலத்திலிருந்தே பொதுத் தமிழும் வட்டார வழக்குகளும் இயல்வது தெளிவு . இந்தப் போக்கு இன்று வரை தொடர்ந்து , தமிழின் சொற்களஞ்சியம் விரிவடைந்து , பொருண்மை ஆய்வுக்கு இலக்காகி , வட்டார வழக்குச் சொற்களின் பொருண்மையை அறிவது தேவையாகின்றது . இக் கட்டுரை கொடி என்னும் பழம்பொதுச் சொல் கொ...