Posts

Showing posts from June, 2019

Something much better is waiting

MUCH BETTER IS WAITING ! Edited by Dr. P. Kolandasamy, State NSS Officer, Puducherry. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும். திருக்குறள் 625 . The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).                                                                                               -   TirukuraL 625. We realize that we, as humans, often do something very similar to our little crustacean friend’s reaction....

பெரியசாமித் தூரனின் இளைஞர் ஊக்கக் கருத்துகள்

பெரியசாமித் தூரனின் இளைஞர் ஊக்கக் கருத்துகள் பன்முகப் பரிமாணத்தில் தனது இலக்கிய நெடும்பயணத்தை மேற்கொண்ட   பெரியசாமித் தூரன் அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியராக இருந்தவர். எனவே அவருக்கு இளைஞர் மீது இயல்பாகவே பற்றும் அவர்களது முன்னேற்றத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் ஒழுக்க மேம்பாட்டிலும் அக்கறையும் இருந்தது. அதோடு பக்திப் பாவலராகவும் முருகனின் அடியவனாகவும் கதைக் கலைஞராகவும் காந்தியாவதியாகவும் கொள்கை மறவராகவும் திகழ்ந்ததால், தூரனின் படைப்புகளில் இளைஞர் நலன் இயம்பும் கருத்துகள் அழுத்தமாக இடம்பெற்றுள்ளன. இளமை      இளமைப் பருவம் என்பது சிந்தனையிலும் செயலிலும் ஒருவன் வளரவேண்டும் என்பதை உணர்த்தும் பருவமாகும். தன் குறைகளை உணர்ந்து சீர்பெற்று வாழ முற்படும் பருவம் இளமைப் பருவமாகும். இது புதியனவற்றை, புதிய தீர்மானங்களை எடுத்துச் செயல்படுத்த வாய்ப்புத் தரும் பருவமாகும். வருங்கால வாழ்க்கை குறித்துச் சிந்தித்து நேர்மையுடன் செயல்படத் தூண்டும் பருவம், உழைப்புக்கு அர்ப்பணிக்க வேண்டிய பருவம் . இதனால் ஒருவனின் வாழ்க்கையை அமைக்கும் அடித்தளமாக இளமைப் பருவம் அமைவதை உணர...

தமிழியலாய்வு

தமிழியலாய்வு   தமிழியலாய்வில் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் அறியச்செய்யவும் இவ் வலைப்பூ வாய்ப்பாகும்.