திருக்குறளில் “அய்” - கருத்து விளக்கம். ப. கொழந்தசாமி, புதுச்சேரி.
அய்
/ ஐ என்பது, எழுத்து வரிசையில் நெடில் ; ஓரெழுத்தொரு சொல்லாக உயர்திணைப்
பெயர்; இரண்டாம் வேற்றுமையுருபாக இடைச்சொல் என்றவாறு
இயல்கின்றது.
ஐ
உணர்வு
எய்தியக்கண்ணும்
பயம்
இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு - குறள் 35
என் ஐ
முன்
நில்லன்மின்
தெவ்விர்
பலர்
என்
ஐ
முன் நின்று கல் நின்றவர் - குறள் 771
என்பதில்
தலைவன் என்னும் பொருளில் பயின்றுள்ளது.
கோளில் பொறியில்
குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. –குறள்
09
என்னுமாறு தாள் + ஐ என்று செயப்படுபொருளுடன் ஒட்டும் இரண்டாம் வேற்றுமையுருபான இடைச்சொல்லாக அமைகின்றது.
இவ்வாறு பெயராகவும் இடைச்சொல்லாகவும் அய் அறியப்படுமாறே, ஒவ்வொரு சொல்லையும் நோக்கி அறிந்தால் பொருள் புலப்படும்.
Comments
Post a Comment