மூலை, மூழை, மூளை – ஒப்பொலிப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            உயர்தனிச் செம்மொழியான தமிழில் ஒரே இலக்கண வகையைச் சார்ந்த மாறுபட்ட பொருளுடைய சொற்கள் ஒப்புருச் சொற்கள் எனப்படுகின்றன. அந் நிலையில்,

மூலை = இரண்டு பக்கங்கள் கூடுமிடம் – வடக்கு மூலை

மூழை = அகப்பை- [பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு. நாலடியார், பா 321; 4]

மூளை = உயிரின உறுப்பு

ஆகியன இங்ஙனம் இயல்வதைத் தெளியலாம். இத்தகைய ஒப்புருச் சொற்களைப் பலபொருட் சொல்லிலிருந்து வேறுபடுத்தி அறியலாம்; பொருள் தெளிவை வாய்ப்பாக்கலாம்.

                                   ************

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு