ஆக்கமுறக் கதம் காக்க ! வள்ளுவ விழுமியம்
Control anger to avoid Psychosomatic disorder
புதுவை
குழந்தைசாமி, புதுச்சேரி
அற இலக்கியமான
திருக்குறள் மனித எண்ணத்தைச் சீர்தூக்கி, அல்லன விலக்கி நன்றாற்றி ஆக்கமுற வழிகாட்டுகின்றது.
இவற்றுள் சினம் தவிர்த்தல் ஒன்றாகும். பிறழ் மனநிலையான சினம் சமூக, உளவியல், பண்பாட்டு,
உடலியல் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. அதனால் சினத்தை விட்டொழிக்க வள்ளுவம் வலியுறுத்துகின்றது.
கோபம், சினம், வெகுளி, சீற்றம், கதம் ஆகிய சொற்களால் இலக்கியங்கள் இவ் உணர்ச்சியைச்
சுட்டுகின்றன. அடக்கமுடைமை அதிகாரத்தில் திருக்குறள்,
கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும்
ஆற்றின் நுழைந்து (130)
பழந்தமிழ்ச்
சொல்லான கதம் என்னும் சிறப்புச் சொல்லால் மிகுசினம் / உள்ளக் கொதிப்பு [hypertension] உன்னைத் தாக்காமல் காத்துய்க என்று உளவியல் / மருத்துவ அறிஞராகச் சினத்தின் தீமையை எடுத்துரைக்கின்றார்.
இதை இன்றைய மருத்துவ உலகம் வலியுறுத்துகின்றது. பின்வருகின்ற ஆங்கிலப் பகுதி இவண் நோக்கத்தக்கது:
Absolutely, controlling anger is a
powerful skill that can significantly impact personal and professional success.
Anger, if left unchecked, can cloud judgment, harm relationships, and derail
progress toward goals. However, when managed effectively, it can be transformed
into a force for clarity and motivation. Here are a few strategies to control
anger:
- Pause Before Reacting:
Taking a few deep breaths or stepping away from the situation can prevent
impulsive responses.
- Identify Triggers:
Understanding what makes you angry allows you to prepare and respond
calmly.
- Practice Empathy:
Viewing situations from another person’s perspective often reduces
frustration.
- Channel Energy Positively: Exercise, creative pursuits, or problem-solving can
help redirect anger constructively.
- Seek Solutions:
Instead of focusing on the problem, shift attention toward actionable
steps to resolve it.
When you master anger, you also enhance emotional
intelligence—a trait that directly contributes to leadership, resilience, and
growth. [ Courtesy GPT chat ]
நன்றி;: இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment