தொல்காப்பிய பொருட்பன்மை

                    புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                உயர்தனிச் செம்மொழியான தமிழ் சொற்களஞ்சியப் பெருக்குடையது. பழந்தமிழ் மொழிக் கூறுகள் மாற்றமின்றி இன்றும் வழக்கிலுள்ளன. அவற்றுள் பொருட்பன்மை கொண்ட என்பதும் அடங்கும். தொல்காப்பியத்தில் ஆ,

-         நெட்டுயிர் ( நூற்பா, 04)

-         கால்நடை (1003)

-         சுட்டு [ அவ்>ஆ] (17 )

-         வினா (32)

-         பெயரடை ( 42 )

-         பெயர் விகுதி ( 181 )

-         விளியீறு ( 615 )

போன்ற பொருண்மையியல் இயல்கின்றது. இவ்வாறு வழங்குபவற்றை நோக்கித் தெளிந்தால் இலக்கணக் கொள்கை புரியலாகும். தொல்காப்பியம் வகுத்துரைக்கின்ற இலக்கணக் கொள்கைகளோடு அதன் சொல் வழக்கும் தமிழின் மொழிப் பொருண்மையை அறிய வாய்க்கின்றது.

  நன்றி : இணையத் தரவுகள்                                                ******

               

                

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு